ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றுள்ள விருதுகளை கண்டறிக
அ) ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது
ஆ) உல்ஃப் விருது
இ) காப்ளி பதக்கம்
ஈ) அடிப்படை இயற்பியல் பரிசு
Answers
Answered by
0
Answer:
இன் 4 விருதுகளையும் ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றுள்ளார்
Answered by
0
மேற்கூறப்பட்ட 4 சொற்களும் சரியானவை ஆகும்.
- தற்கால ஐன்ஸ்டீன் என போற்றப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு பக்கவாதம் என்ற நரம்பு சம்பந்தமான குறைப்பாட்டு நோயால் பாதிக்கப்பட்டார்.
- ஸ்டீபன் ஹாக்கிங்கின் அத்தனை உறுப்புகளும் செயலிழந்த நிலையில் இயங்கியவை கன்னத்தின் தசையசைவும், கண் சிமிட்டலும் மட்டுமே ஆகும்.
- கன்னத்தின் தசை அசைவு மூலம் தன் கருத்தை கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார்.
- ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆய்வுகளுக்குத் துணையாக செயற்கை நுண்ணறிவு கணினி செயல்பட்டது.
- எனினும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பேரண்டம் பற்றிய தகவல்களை தந்தார்.
- அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது, உல்ஃப் விருது, காப்ளி பதக்கம் மற்றும் அடிப்படை இயற்பியல் பரிசு முதலியன விருதுகள் ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றதால் பெருமை பெற்றன.
Similar questions