தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் இடம்சுட்டி விளக்குக ?
Answers
Answered by
6
Answer:
hey mate sorry
Explanation:
but not understanding words
Answered by
32
தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் இடம்சுட்டி விளக்குதல்:
இடம்
- சிற்றகல் ஒளி என்னும் ம.பொ.சி.யின் தன் வரலாற்று பகுதியில் இடம் பெற்றுள்ளது.
பொருள்
- ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னை ஆந்திர மாநிலத்தின் தலைநகராமாக இருக்க வேண்டும் என்று ஆந்திர மாநில தலைவர்கள் விரும்பினர். இதனை எதிர்த்து ம.பொ.சி கூறிய கூற்று இது.
விளக்கம்
- செங்கல்வராயன் மாநகர தந்தையாக இருந்தபோது ஒரு கூட்டத்தை கூட்டி தமிழ் மாநிலத்தின் தலைநகரம் சென்னை என்று கூறினார்.
- அப்போது ம.பொ.சி தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று முழக்கமிட்டார்.
- 25.03.1953 இல் ஜவஹர்லால் நேரு சென்னை தமிழருக்கே உரியது என்ற உறுதிமொழியை நடுவணரசு சார்பில் வெளியிட்டார்.
- இவையே தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்பதன் இடம்சுட்டி பொருள் விளக்குதல் ஆகும்.
Similar questions
Physics,
5 months ago
Math,
5 months ago
Geography,
5 months ago
India Languages,
10 months ago
History,
10 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago