ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் ?
Answers
Answered by
0
ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள்
- கல்வி மற்றும் கேள்வி ஆகிய இரண்டு வழிகளும் ஒருவருக்கு அறிவு விளக்கம் அளிக்க உதவுகிறது.
கல்வி
- கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்ற யவை.
- என்ற குறளிற்கு ஏற்ப ஒருவருக்கு கல்வியே உண்மையான செல்வம் ஆகும்.
- அத்தகைய கல்வியினால் கிடைக்கும் அறிவுச் செல்வத்தினை பெறாத ஒருவன் மற்ற செல்வங்கள் வைத்து இருந்தாலும் அதனால் அவனுக்கு முழுப் பயனும் கிடைக்காது.
கேள்வி
- செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை
- என்ற குறளுக்கு இணங்க ஒருவன் பெற்ற, பெற வேண்டிய செல்வங்களுக்கு எல்லாமே சிறந்த செல்வம் கேள்விச் செல்வம் ஆகும்.
- இது கல்வி பெற இயலாதவர்களுக்கு அறிவு தரும் சிறந்த வழி ஆகும்.
Similar questions
Science,
4 months ago
Physics,
4 months ago
Hindi,
4 months ago
India Languages,
9 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago