சரியான கூற்றினை கண்டறிக
அ) ஸ்டீபன் ஹாக்கிங்கின் அத்தனை உறுப்புகளும் செயலிழந்த நிலையில் இயங்கியவை கன்னத்தின் தசையசைவும், கண்சிமிட்டலும் மட்டுமே
ஆ) கன்னத்தின் தசை அசைவு மூலம் தன் கருத்தை கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார்
இ) ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆய்வுகளுக்குத் துணையாக செயற்கை நுண்ணறிவு கணினி செயல்பட்டது
Answers
Answered by
0
மேலே கூறப்பட்ட 3 வாக்கியங்களும் சரியானவை ஆகும்.
- தற்கால ஐன்ஸ்டீன் என போற்றப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங் பக்கவாதம் என்ற நரம்பு சம்பந்தமான குறைப்பாட்டு நோயால் பாதிக்கப்பட்டார்.
- மருத்துவர்கள் ஒரு சில மாதங்களே உயிர் வாழ்வார் என கூறப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங் 53 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து மருத்துவ உலகினை ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.
- 1985 ஆம் ஆண்டு மூச்சுக் குழாயில் ஏற்பட்ட தடங்கலால் பேசும் திறனை இழந்தார்.
- இறுதியாக ஸ்டீபன் ஹாக்கிங்கின் அத்தனை உறுப்புகளும் செயலிழந்த நிலையில் இயங்கியவை கன்னத்தின் தசையசைவும், கண் சிமிட்டலும் மட்டுமே ஆகும்.
- கன்னத்தின் தசை அசைவு மூலம் தன் கருத்தை கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார்.
- ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆய்வுகளுக்குத் துணையாக செயற்கை நுண்ணறிவு கணினி செயல்பட்டது.
Answered by
0
Answer:
sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help you promise
please try again in english
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago