India Languages, asked by PoonamGaegyan73891, 10 months ago

காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையை தொடங்கிய ஆண்டு ?

Answers

Answered by Abhis506
0

Your ANS is donkey.....

Answered by steffiaspinno
1

காந்தியடிகள் சத்யாகிரகம் என்னும் அறப்போர் முறையை தொடங்கிய ஆண்டு - 1906

  • காந்தியடிகள் ஒருமுறை தென்னாப்பிரிக்காவுக்கு சென்றபோது இன ஒதுக்கல் கொள்கையின் காரணமாக ஓடும் ரயிலிலிருந்து தள்ளி விடப்பட்டார்.
  • இதனால் மனமுடைந்த காந்தியடிகள் இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்து போராட தொடங்கினார்.
  • காந்தியடிகளின் போராட்ட முறை அகிம்சை வழியாகும். அதாவது கத்தியின்றி இரத்தமின்றி போராடுவதாகும்.
  • இதற்கு சத்யாகிரகம் என்று பெயரிட்டார். உண்மை சக்தி என்பதே இதன் பொருளாகும்.
  • முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் தொடங்கினார்.
  • இந்திய நாட்டு மக்களின் பொருளான உப்புக்கு ஆங்கிலேயர்கள் வரி விதித்தனர்.
  • இந்திய நாட்டு மக்களின் உரிமையை நிலைநாட்ட இதனை எதிர்த்து காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு தண்டி யாத்திரை சென்றார். இது சத்யாகிரக முறைக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்.
  • இவ்வாறு 1906 ஆம் ஆண்டு காந்தியடிகள் சத்யாகிரகம் என்னும் அறப்போர் முறையை தொடங்கினார்.
Similar questions