தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மாபொசி கூறியது ?
Answers
Answered by
11
Answer:
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மாபொசி கூறியது சிலப்பதிகாரம்
Answered by
8
சிலப்பதிகாரம்
- தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ. சிவ ஞானம் கூறியது சிலப்பதிகாரம் ஆகும்.
- சிலம்புச் செல்வர் என போற்றப்பட்ட மா.பொ. சிவ ஞானம் வறுமையினால் இளம் வயது கல்வியினை பெற இயலாமல் போனது.
- எனினும் இவர் கேள்வி ஞானத்தினால் தன் அறிவினை வளர்த்துக் கொண்டார்.
- இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரரும் கூட.
- சிறை வசமும் அனுபவித்தவர்.
- இவர் பல சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினார்.
- இவர் திருக்குறள் மற்றும் கம்ப ராமாயணத்தினை மதித்தார்.
- எனினும் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக சிலப்பதிகாரம் உள்ளதாக போற்றினார்.
- சிலப்பதிகாரம் தமிழ் இனத்தின் பொதுச் சொத்து.
- தேசிய ஒருமைப்பாட்டிற்கு எந்த வித கலங்கமும் இல்லாமல் தமிழ் இனத்தினை இணைக்க சிலப்பதிகாரம் உதவுவதாக மா.பொ. சிவ ஞானம் கூறினார்.
Similar questions