தலைநகர் காக்க முதல்வர் பதவியையும் துறக்கத் துணிந்தவர் ?
Answers
Answered by
0
இராஜாஜி
- இந்தியா விடுதலை அடைந்த பின்பு மொழி வாரியாக மாநிலங்கள் உருவாக்கம் என்ற நிலை ஏற்பட்டது.
- அந்த வகையில் ஆந்திர மாநிலம் அமைப்பதற்கான போராட்டம் உருவானது.
- இதனால் சர்தாம் கே.எம். பணிக்கர் தலைமையிலான மொழிவாரி ஆணையம் அப்போதைய மதராஸ் மாநிலத்தில் இருந்த சித்தூர் மாவட்டத்தினை உள்ளடக்கிய பகுதியினை ஆந்திரா மாநிலமாக அறிவித்தது.
- இதனால் மாலவன் குன்றம் (திருப்பதி) ஆந்திரா வசமானது.
- அதன் பின்னர் தமிழகத்தினை சார்ந்தவர்கள் மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது வேண்டும் என போராடி திருத்தணியினை மீட்டனர்.
- ஆந்திர தலைவர்கள் சென்னையினை ஆந்திராவின் தலைநகராக மாற்ற எண்ணினர்.
- இதனால் தலைநகர் காக்க முதல்வர் பதவியையும் துறக்க இராஜாஜி துணிந்தார்.
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago