மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் என்ற தலைப்பில் உரை எழுதி ?
Answers
Answered by
0
Your answer is பருவமும் hehbehbeheebheujd he ujejwkyeu
Answered by
10
மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் :
- நாம் கல்வி கற்கும் இளமை பருவத்திலே நாட்டுப் பற்றையும் வளர்த்து கொள்ளுதல் வேண்டும்.
- கல்வி மற்றும் நாட்டுப்பற்று ஆகியவை நமது இரு கண்களாக பார்த்தல் வேண்டும்.
- வகுப்பறைகளில் மாணவர்கள் கற்கும் கல்வியை பொறுத்தே ஒரு நாட்டின் எதிர்காலம் அமைகிறது என்கிறார் நேரு.
- அகிம்சை போராட்டம், தீண்டாமை விலக்கு, வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களை மறக்க கூடாது.
- குடியரசு, சுதந்திர தினம் போன்ற விடுதலை நாட்களை வாங்கி கொடுத்த வீரர்களையும், அவர்கள் சிந்திய இரத்தத்தையும், கண்ணீரையும் மறத்தல் கூடாது.
- நாம் மாணவபருவத்திலே தேசிய படை, நாடு நல பணிதிட்டம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு செயல்முறைபடுத்த வேண்டும்.
- நம் நாட்டில் முன்னேற்றத்திற்க்கும், வளர்ச்சிக்கும் இடையூறாக இருப்பனவற்றை அழிக்க வேண்டும்.
Similar questions