சரியான கூற்றுகளை தேர்ந்தெடு
அ) இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர் மார்சல் ஏ நேசமணி
ஆ) சித்தூர் மாவட்டம் ஆந்திராவிற்கு கொடுக்கப்படவில்லை
இ) அன்னாளில் திருவிதாங்கூர் சமஸ்தானம் தனி அரசாக இருந்தது
Answers
Answered by
1
சரியான கூற்று - அ மற்றும் இ
- தெற்கெல்லை கிளர்ச்சி தான் ம.பொ.சியின் முதல் போராட்டமாகும்.
- அந்நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒரு தனி அரசாக இருந்தது.
- 1953 – 54 ஆண்டுகளில் தெற்கெல்லை பகுதிகளை முடியாட்சியிலிருந்து மீட்பதற்காக ம.பொ.சிவஞானத்துடன் சேர்ந்து பல வீரர்கள் போராடினர்.
- தமிழக வடக்கு - தெற்கு எல்லை கிளர்ச்சி நடத்துகின்ற பொறுப்பு அந்த பகுதி எல்லை மக்களிடமே உள்ளது.
- இந்த எல்லை கிளர்ச்சியில் திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாக்கி சூட்டில் தேவசகாயம் மற்றும் செல்லையா உயிரிழந்தனர்.
- மார்சல் ஏ நேசமணி என்பவர் இளம் வயதிலேயே வடக்கு - தெற்கு எல்லை கிளர்ச்சியில் ஈடுபட்டு போராட தொடங்கினார்.
- இவர் திருவிதாங்கூரில் மிகுந்த செல்வாக்கு உடையவர். குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்து சென்றதே இப்பெயர் வரக் காரணம் ஆகும்.
Similar questions
Science,
5 months ago
Social Sciences,
1 year ago