மா.பொ.சி க்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர் ?
Answers
Answered by
1
Answer:
I don't understand this language sorry sorry sorry sorry sorry
Answered by
0
மா.பொ.சிக்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர்- அன்னை
- பாடப்புத்தகம் வாங்க முடியாததால் ம.பொ.சி பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
- இதனால் அன்னையாரிடம் அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகிய அம்மானை பாடல்களை கற்றார்.
- இந்த பாக்களே சிவஞானம் இலக்கியம் கற்க முதற்பொருளாக அமைந்தன.
- எதுகை மற்றும் மோனை நயத்துடனும் அம்மானை பாடல்களை பாடி இலக்கியம் கற்றுகொண்டார்.
- சித்தர்கள் பாடல்களை விரும்பி படித்து மனப்பாடம் செய்வார்.
- சொற்பொழிவுகளை கேட்பதன் மூலமாகவும் இலக்கிய அறிவு பெற்றார். அப்போது அவர்கள் கூறும் கருத்துகளை ஏடுகளில் குறித்து வைத்துகொள்வார்.
- ஒருவன் அறிவு விளக்கம் பெற இரண்டு வழிகள் உள்ளன.
- ஒன்று கல்வி மற்றொன்று கேள்வி
- முறையான கல்வி இல்லாத காரணத்தால் கேள்வி ஞானத்தின் மூலமாக சிவஞானம் அறிவை வளர்த்து கொண்டார்.
Similar questions
Science,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago