மார்சல் ஏ நேசமணிக்கு சிலையோடு மணிமண்டபம் அமைந்துள்ள ஊர் ?
Answers
Answered by
0
Answer:
not understanding
Answered by
0
மார்சல் ஏ நேசமணிக்கு சிலையோடு மணிமண்டபம் அமைந்துள்ள ஊர் - நாகர்கோவில்
- மார்சல் ஏ நேசமணி என்பவர் இளம் வயதிலேயே தமிழக வடக்கு - தெற்கு எல்லை கிளர்ச்சியில் ஈடுபட்டு போராட தொடங்கினார். இவர் திருவிதாங்கூரில் மிகுந்த செல்வாக்கு உடையவர்.
- இவர் ஒரு வழக்கறிஞர். மேலும் குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்து சென்றதே மார்சல் ஏ நேசமணி என்னும் பெயருக்கு காரணமாகும்.
- மார்சல் ஏ நேசமணி நாகர்கோவிலின் நகர்மன்ற தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
- 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்தது.
- மேலும் தமிழகத்தின் தென் எல்லையாக கன்னியாகுமரி அறிவிக்கப்பட்டது.
- மார்சல் ஏ நேசமணியின் நினைவை போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு சிலையோடு மணிமண்டபமும் நாகர்கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago