India Languages, asked by tonypaul6314, 11 months ago

மா.பொ. சிவஞானத்தின் எனது போராட்ட நூல் என்பது ?

Answers

Answered by vinayraghav0007
0

Answer:

please write in Hindi or English language to get correct answer of this question

Answered by steffiaspinno
0

ம.பொ. சிவஞானத்தின் எனது போராட்ட நூல் - தன்வரலாறு

  • 1906 ஆம் ஆண்டு ஜூன் 26  ஆம் நாள் ம.பொ.சி பிறந்தார். பொன்னுசாமி - சிவகாமி ஆகியோர் இவருடைய பெற்றோர் ஆவார்.
  • எனது போராட்டம் என்னும் நூலில் ம.பொ. சிவஞானத்தின் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 1906 – 1995 ஆம் ஆண்டு வரை விடுதலை போராட்ட வீரராக பதவி வகித்துள்ளார்.
  • 1952 – 1954 சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்,
  • 1972 – 1978 சட்டமன்ற மேலவை தலைவராகவும் பதவி     வகித்துள்ளார்.
  • 1966  ஆம் ஆண்டு வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலுக்காக சாகித்திய அகாடமி விருது வழங்கபட்டது.
  • திருத்தணியிலும், சென்னை தியாக நகரிலும் இவருக்கு சிலை வைக்கபட்டுள்ளது.
  • முறையான கல்வி இல்லாத காரணத்தால் கேள்வி ஞானத்தின் மூலமாக சிவஞானம் அறிவை வளர்த்து கொண்டார்.
Similar questions