சாகித்ய அகாதெமி விருது பெற்ற மபொசி யின்நூல் ?
Answers
Answered by
1
வள்ளலார் கண்ட ஒருமைபாடு
- சிலம்புச் செல்வர் என போற்றப்பட்ட மா.பொ. சிவ ஞானம் வறுமையினால் இளம் வயது கல்வியினை பெற இயலாமல் போனது.
- எனினும் இவர் கேள்வி ஞானத்தினால் தன் அறிவினை வளர்த்துக் கொண்டார்.
- சுதந்திர போராட்ட வீரரான இவர் சிறை வசமும் அனுபவித்தவர்.
- இவர் பல சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினார்.
- இவர் 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக, 1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவை தலைவராக விளங்கினார்.
- 1966 ஆம் ஆண்டு இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைபாடு என்ற நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
- இவரின் சுயசரிதை எனது போராட்டம் என்பது ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago