India Languages, asked by dangerwizard7272, 9 months ago

மா பொ சி வாழ்நாள் மகிழ்ச்சியாக இதனைக் குறிப்பிடுகிறார் ?

Answers

Answered by hkk1230
3

Explanation:

what are you saying i am not understand

Answered by steffiaspinno
0

ம.பொ.சி வாழ்நாள் மகிழ்ச்சியாக கூறுவது:

  • மலையும், கடலும் ஒரு நாட்டின் இயற்கை வளமாகும்.
  • இவ்வாறு அமைவது ஒரு நாட்டின் தவமாகும்.
  • நமது நாட்டில் கடலும், மலையும் இயற்கையாகவே அமைந்துள்ளது.
  • இந்திய ஒரு தீபகற்ப நாடாகும். ஏனெனில் மூன்று புறமும் கடலால் சூழப்பட்டுள்ளது.
  • புறநானூறு மற்றும் சிலப்பதிகாரத்தில் தமிழகத்தின் வட எல்லையில் வேங்கட மலையும், தென் எல்லையில் குமரி முனையும் அமைந்துள்ளதை குறிப்பிடபட்டுள்ளது.
  • சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகளும், புறநானூற்றை புலத்துறை முற்றிய கூடலூர் கிழாரும் இயற்றியுள்ளனர்.
  • இதனை படித்தபோது ம.பொ.சி மிகுந்த மகிழ்ச்சி கொண்டார்.
  • ஞானபிரகாசம் என்பது ம.பொ.சியின் இயற்பெயராகும். இவர் சிலப்பதிகாரத்தின் மீது கொண்ட பற்றினால் சிலம்புசெல்வர் என அழைக்கபடுகிறார்.
  • இந்த எல்லைகளை தமிழகம் திரும்ப பெற்றுள்ளது என்பது தன் வாழ்நாள் மகிழ்ச்சியாக ம.பொ.சி குறிப்பிடுகிறார்.
Similar questions