இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர் ?
Answers
Answered by
0
Answer:
not understanding your language
Answered by
2
இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர் - மார்சல் ஏ நேசமணி
- 1953 – 54 ஆண்டுகளில் தெற்கெல்லை பகுதிகளை முடியாட்சியிலிருந்து மீட்பதற்காக ம.பொ.சிவஞானத்துடன் சேர்ந்து பல வீரர்கள் போராடினர்.
- அந்நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒரு தனி அரசாக இருந்தது.
- தமிழக வடக்கு - தெற்கு எல்லை கிளர்ச்சி நடத்துகின்ற பொறுப்பு அந்த பகுதி எல்லை மக்களிடமே உள்ளது.
- இந்த எல்லை கிளர்ச்சியில் திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாக்கி சூட்டில் தேவசகாயம் மற்றும் செல்லையா உயிரிழந்தனர்.
- மார்சல் ஏ நேசமணி என்பவர் இளம் வயதிலேயே வடக்கு தெற்கு எல்லை கிளர்ச்சியில் ஈடுபட்டு போராட தொடங்கினார். இவர் திருவிதாங்கூரில் மிகுந்த செல்வாக்கு உடையவர்.
- குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்து சென்றதே மார்சல் ஏ நேசமணி என்ற பெயர் வரக் காரணம் ஆகும்.
- இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார்.
Similar questions