India Languages, asked by zymar2464, 9 months ago

சிலம்புச் செல்வர் மாப்பு சிவஞானம் புத்தக பித்தன் என்பதை நிறுவு ?

Answers

Answered by princesscutie42
2

Answer:

I don't understand this language sorry sorry

Answered by steffiaspinno
1

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்

புத்தகபித்தன்:

  • ம.பொ.சி  இளம் வயதிலேயே படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
  • இவர் சிலம்பு செல்வர் என அழைக்கபடுகிறார்.  ஏனெனில் சிலப்பதிகாரத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.
  • அவரின் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் நூல்களை வாங்கமுடியவில்லை.
  • எனவே பழைய புத்தகங்களை விற்கும் கடைக்கு சென்று மிகக் குறைந்த விலையில் புத்தகங்களை வாங்கும் பழக்கம் கொண்டிருந்தார்.
  • மேலும் அவர் செவி வழியாகவும் பாடங்களை கற்றிருக்கிறார்.
  • தான் உணவுக்காக செலவிடும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு பின்பு உண்ணாமல் பட்டினி கிடந்திருக்கிறார்.
  • வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் மபொசி. உணவை விட குறைந்த விலையில் புத்தகம் வாங்குவதையே மகிழ்ச்சியாக கருதினார்.
  • இதிலிருந்து சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் புத்தகபித்தன் என்பதை   அறியலாம்.
Similar questions