மா பொ சி சிலப்பதிகாரக் காப்பியத்தின் மக்களிடம் கொண்டு செல்ல விரும்பிய காரணம் என்ன ?
Answers
Answered by
0
Answer:
Mate... Can u plz... Post this is English..... Hope you understand.... Thank you❤️
Answered by
2
ம.பொ.சி சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பிய காரணம் :
- இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை சீத்தலை சாத்தனாரின் வேண்டுகோளுக்கிணங்க இயற்றினார்.
- கோவலன், கண்ணகி, மாதவி இந்த மூவரின் கதையை கொண்டு இயற்றப்பட்ட காப்பியமாகும்.
- சிலம்பு காரணமாக இயற்றப்பட்ட நூல் ஆதலால் சிலப்பதிகாரம் என்னும் பெயரை பெற்றது.
- இரட்டை காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
- இயல்,இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இந்த காப்பியத்தில் அமையபெற்றுள்ளது.
- ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
- திருக்குறள், கம்பராமாயணம் என பல நூல்கள் இருந்தாலும் தேசிய ஒருமைபாட்டை கூறும் நூல் மற்றும் தமிழ் இனத்தை ஒருமைபடுத்த இயற்றிய ஒரே நூல் சிலப்பதிகாரம் என்று சிலம்பு செல்வர் ம.பொ.சி கூறியுள்ளார்.
- தமிழினத்தின் பொதுசொத்து சிலப்பதிகாரம் ஆகும்.
- இதனால் தான் சிலப்பதிகாரக் காப்பியத்தை ம.பொ.சி மக்களிடம் கொண்டு செல்ல விரும்பினார்.
Similar questions