மா பொ சி என் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு ?
Answers
Answered by
3
Explanation:
what are you sayying i am not understand
Answered by
2
ம.பொ.சி என் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு -
மூன்றாம் வகுப்பு
- ம.பொ.சி மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பாடப்புத்தகம் கொண்டு வராததற்காக ஆசிரியரால் கடுமையாக கண்டிக்கபட்டார்.
- புத்தகம் இல்லாத காரணத்தால் ம.பொ.சி பள்ளியிலிருந்து விரட்டியடிக்கபட்டார்.
- இதனால் அழுது வீட்டிற்க்கு சென்ற சிவஞானத்தை கண்ட அவர் பெற்றோர் பள்ளிக்கு சென்று ஆசிரியரை கண்டித்தார். அதுதான் சிவஞானம் பள்ளி சென்ற கடைசி நாளாகும்.
- பாடப்புத்தகம் கூட வாங்க முடியாத அளவுக்கு வறுமை அவரது குடும்பத்தை வாட்டியது.
- இதனால் செவிவழி கல்வியை சிவஞானம் கற்றார். அன்னையாரிடம் அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகிய அம்மானை பாடல்களை கற்றார்.
- சொற்பொழிவின் மூலமாகவும், பல ஏடுகள் மற்றும் நூல்களை படித்தும் இலக்கியம் கற்றுகொண்டார்.
- ம.பொ.சி என் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு மூன்றாம் வகுப்பு ஆகும்.
Similar questions