India Languages, asked by abinandmidhun5906, 10 months ago

முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்ந்ததாக கு.ப. ராஜகோபாலன் குறிப்பிடுகிறார் ?

Answers

Answered by bharadwajanushka67
5

Answer:

not at all understanding

Explanation:

sorry mate plzz mark me brainest

Answered by steffiaspinno
14

முதல் மழை விழுந்ததும் நிகழ்ந்தனவற்றை கு.ப. ராஜகோபாலன் கூறுவது:

  • முதல் மழை விழுந்ததும் நிலத்தின் மேல் மண் ஈரத்தில் நனைந்தது.
  • இதனால் மக்கள் நிலத்தை ஏர் பூட்டி உழுது நிலத்தில் விதை விதைக்க தொடங்கினர்.
  • தொடர்ந்து மழை பெய்ததால் விதைகள் முளைத்து நாற்றுக்கள் ஆயின.
  • நாளடைவில் பயிர்களாய் வளர்ந்து அறுவடை செய்ய தொடங்கினர். இதனால் மக்கள் ஆனந்தத்தில் நனைந்தனர்.
  • வேளாண்மை தான் மனிதன் முதன் முதலில் கண்டுபிடித்த தொழலாகும். வேளாண்மை ஒரு நாட்டின் முதுகெலும்பு ஆகும்.  இதுவே மனித நாகரிக வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
  • வேளாண்மை செழிக்கவும்,மானுடம் தழைக்கவும் சித்திரை திங்களில் பொன்ஏர் பூட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  • உழவுத்தொழில் நம் நாட்டின் முதன்மை தொழிலாகும்..
Similar questions