India Languages, asked by harshitsingh15411, 9 months ago

மா பொ சிவஞானம் சிறப்பு வரை குறிப்பு வரைக ?

Answers

Answered by achyutshukla0119
0

Explanation:

please translate in english.... otherwise search on opera mini

Answered by steffiaspinno
0

ம.பொ.சிவஞானம்:

  • 1906 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் சென்னை ஆயிரம் விளக்கு என்ற ஊரில் பிறந்தார்.  இவரது இயற்பெயர் ஞானப்பிரகாசம்.  
  • இவரது பெற்றோர் பொன்னுசாமி – சிவகாமி
  • சரபையர் என்ற முதியவர் சிவஞானி என்று அழைத்தார். பிறகு சிவஞானம் என்று மருவி வந்தது.
  • இவர் சிலப்பதிகாரத்தின் பெருமையை உலகறிய செய்யுமாறு செய்தார்.
  • ஆகையால் சிலம்புசெல்வர் என்னும் பெயரை பெற்றார்.
  • எனது போராட்டம், வள்ளல் கண்ட ஒருமைப்பாடு ஆகிய படைப்புகளை இயற்றியுள்ளார்.
  • 1966 ல் வள்ளல் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கபட்டது.
  • ம.பொ.சி என்பதன் விரிவாக்கம் மயிலாப்பூர் பொன்னுசாமியின் மகன் சிவஞானம் என்பதாகும்.  
  • இவர் சிறந்த விடுதலை போராட்ட வீரராகவும், சட்டமன்ற தலைவராகவும் பதவி வகித்தார்.
Similar questions