பொருத்துக
அ) முதல் மழை - பதிவாகியது
ஆ) மேல் மண் - முளைத்தது
இ) வெள்ளி - தொழு
ஈ) பொன்னேர் - விழுந்தது
Answers
Answered by
0
Answer:
which language is this
Answered by
0
முதல் மழை- விழுந்தது
- ஏர் புதிதா என்னும் கவிதையில் கு.ப.ராசகோபாலன் என்னும் சிறுகதை ஆசிரியர் உழவுத்தொழில் செய்வதற்கு முதற்பொருளாக இருக்கும் மழை நிலத்தில் விழுந்தது என்கிறார்.
மேல் மண் - பதிவாகியது
- மழை விழுந்ததும் நிலத்தின் மேல் இருக்கும் மண் ஈரத்தில் நனைந்தது.
- அதாவது நிலம் உழுவதற்கு ஏற்றார்போல பண்பட்ட நிலமாக மாறியது
வெள்ளி - முளைத்தது
- நிலத்தை உழுது பிறகு விதை விதைக்க தொடங்கினர். நாளைடைவில் பயிரிடுவதற்கு தகுந்தாற்போல் வெள்ளி முளைத்தது.
பொன்னேர் - தொழு
- பொன்னேர் பூட்டி மக்கள் நிலத்தை உழுது பயிரிட்டனர். சித்திரை திங்களில் வேளாண்மை செழிக்கவும்,மானுடம் தழைக்கவும் பொன்னேர் பூட்டுதல் ஒரு பண்டிகையாக கொண்டாடபடுகிறது.
- இவ்வாறு பயிரிட்டு அறுவடை செய்து, மக்கள் தங்கள் கவலைகளை மறக்கின்றனர்.
Similar questions
Accountancy,
5 months ago
Science,
5 months ago
Business Studies,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago