விடுதலைப் போரில் ஈடுபட தமிழருக்கு மாபொசி எவ்வாறு அழைப்பு விடுத்தார் ?
Answers
Answered by
0
Answer:
I don't understand this language sorry sorry ..................
Answered by
0
விடுதலைப் போரில் ஈடுபட தமிழருக்கு ம.பொ.சி விடுத்த அழைப்பு:
- பண்டைய தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தனர்.
- ஆங்கிலேயர்களிடம் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வந்தனர்.
- மக்களிடையே இருந்த இருளாமையை போக்குவதற்காக சேரனின் மாண்பினையும்,சோழன் நாட்டை ஆண்ட சிறப்பினை பற்றி கூறினார்.
- மேலும் பாண்டியனின் பெருமையையும் தமிழ் மக்களிடையே கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமை மயிலாப்பூர் பொன்னுசாமி மகன் சிவஞானத்தையே சாரும்.
- இதன் மூலம் மக்களிடையே இருந்த அடிமை மற்றும் சிறுமை உணர்வு நீங்க வேண்டும் என்று மாபொசி நினைத்தார்.
- 30.09.1932 ல் தமிழ் மக்களை விடுதலை போரில் ஈடுபட வருமாறு கோரி “தமிழா துள்ளி ஏழு” என்னும் அழைப்பினை விடுத்தார்.
- இவ்வாறு விடுதலைப் போரில் ஈடுபட தமிழருக்கு ம.பொ.சி அழைப்பு விடுத்தார்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago