India Languages, asked by kivs6455, 9 months ago

நீங்கள் படித்து சுவைத்த வரலாற்றுக் கதைகளை கூறு ?

Answers

Answered by Abhis506
0

Your ANS is Thermodynamics is you and

Answered by steffiaspinno
0

நான் படித்து சுவைத்த வரலாற்றுக் கதை - சிவகாமியின் சபதம்.

  • கல்கி என்ற இதழில் 12 வருடங்களாக வாரந்தோறும் தொடர்கதையாக வந்த நூலே சிவகாமியின் சபதம் ஆகும்.
  • சிவகாமியின் சபதம் என்னும் நூலை எழுதியவர் அமரர் கல்கி.
  • பரஞ்சோதியாத்திரை, காஞ்சி முற்றுகை, பட்சுவின் காதல், சிதைந்த கனவு ஆகியவை சிவகாமி சபதத்தின் நான்கு பாகங்களாகும்.
  • முதலாம் மகேந்திரவர்மனின் நாட்டை ஆண்ட வரலாற்று சிறப்பினை இந்நூலில் கூறியுள்ளார்.
  • இக்கதையின் தலைவியான சிவகாமியும், அவரது தந்தை ஆயனாரும், மதம் கொண்ட யானையின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட கதையை கூறும் நூலாகும்.
  • தன் காதலன் நரசிம்மவர்ம பல்லவர் வாதாபி நகரை தீக்கரையாக்கி தன்னை மீட்டு செல்லும் வரை இந்த நகரை விட்டு வர மாட்டேன் என்று கூறிய சபதமே சிவகாமியின் சபதமாகும்.  
Similar questions