India Languages, asked by shubhbhatt1129, 11 months ago

பொருத்துக
அ) யானை - புலம்புகின்றன
ஆ) சிலம்புகள் - பிணிக்கப்படுவன
இ) ஓடைகள் - வடுப்படுகின்றன
ஈ) மாங்காய்கள் - கலக்கமடைகின்றன

Answers

Answered by kkulothungan3
0

Answer:

யானைகள் பிணைக்கப் படுவன

சிலம்புகள் புலம்புகின்றன

ஓடைகள் கலக்கம் அடைகின்றன

மாங்காய்கள் வடு படுகின்றன

Answered by steffiaspinno
0

யானைகள் - பிணிக்கப்படுவன

  • சோழ நாட்டில் உள்ள யானைகள் மட்டும் பிணிக்கபடுகின்றன.  அங்குள்ள மக்கள் யாரும் பிணிக்கபடுவதில்லை.

சிலம்புகள் - புலம்புகின்றன

  • சோழ நாட்டில் உள்ள சிலம்புகள் மட்டும் புலம்புகின்றன. அதாவது சிலம்புகளை வைத்து ஆடும் ஆட்டத்தின் சத்தம் அதிகமாக இருக்கும்.
  • அங்குள்ள மக்கள் யாவரும் புலம்பும் நிலைக்கு அந்நாட்டின் மன்னன் விட்டதில்லை.

ஓடைகள் - கலக்கமடைகின்றன

  • சோழ நாட்டில் உள்ள ஓடைகளில் பல ஆறுகளில் உள்ள நீர் கலந்து கலக்கமடைகின்றன.
  • மக்கள் யாரும் பிரச்சனைகளை கண்டு கலக்கமடைவதில்லை.  மனதில் குழப்பங்களும் ஏற்படுவதில்லை.

மாங்காய்கள் - வடுப்படுகின்றன

  • சோழ நாட்டில் உள்ள மாங்காய்கள் வடுப்படுகின்றன. அங்குள்ள மக்கள் யாரும் பிறர் மனதில் வடுபடும் அளவிற்கு பேசுவதில்லை.
Similar questions