India Languages, asked by kanhaiya9469, 8 months ago

பண்டைய கடல்கடந்த தமிழ் வணிகம் குறித்து எழுதி ?

Answers

Answered by princesscutie42
0

Answer:

I don't understand this language sorry sorry sorry sorry sorry sorry sorry sorry......

Answered by steffiaspinno
2

பண்டைய கடல்கடந்த தமிழ் வணிகம்:

  • பண்டைய தமிழகத்தை ஆண்டு வந்த சேர, சோழ, பாண்டியர்கள் கடல் கடந்து வணிகம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர்.
  • இதன் விளைவாக அடுத்த நாட்டில் இருக்கும் மக்களுடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்தி கொண்டனர்.
  • தம்மிடம் அளவுக்கு அதிகமாக இருக்கும் பொருட்களை அந்த பொருள் குறைவாக இருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யவும் கடல் வழி பின்பற்றபட்டது.
  • வியன்னா என்பது ஆஸ்டிரியா நாட்டின் தலைநகராமாகும். அங்கு உள்ள அருங்காட்சியகத்தில் பேப்ரிஸ் தாளில் ஒரு கையெழுத்து சுவடு கண்டுபிடிக்கப்பட்டது.
  • அந்த சுவடில் சேரருக்கும், எகிப்திற்கும் இடையே உள்ள வணிக ஒப்பந்தம் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இவ்வாறு பண்டைய தமிழர்கள் கடல் வணிகத்தில் சிறந்திருந்தனர் என்பதை நாம் அறியலாம்.
Similar questions