India Languages, asked by singhpreeti5838, 10 months ago

தமிழரின் தலையான தொழிலாகவும் பண்பாடாகும் திகழ்வது ?

Answers

Answered by princesscutie42
0

Answer:

I don't understand this language sorry sorry.........

Answered by steffiaspinno
0

தமிழரின் தலையான தொழிலாகவும் பண்பாடாகவும் திகழ்வது - உழவுத்தொழில்

  • மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் முதலில் தொடங்கிய தொழில் உழவுத்தொழிலே ஆகும்.
  • உழவுண்டேனில் உயர்வுண்டு என்னும் பொன் மொழிகளும் உண்டு.
  • சங்கதமிழரின் திணை வாழ்வானது உழவுத்தொழிலை அடிப்படையாக கொண்டது.
  • வேளாண்மை ஒரு நாட்டின் முதுகெலும்பு ஆகும்.  இதுவே மனித நாகரிக வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
  • வேளாண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சித்திரை திங்களில் பொன்ஏர் பூட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  • உழவு, தொழிலாக மட்டுமல்லாமல் பண்பாடாகவும் திகழ்கிறது.
  • இத்தொழில் செய்யும் மக்கள் உலகத்திற்கு அச்சாணி போன்றவர்கள். வண்டி ஓட அச்சாணி எவ்வளவு முக்கியமோ அதுபோல உழவுத்தொழில் செய்யும் மக்கள் இவ்வுலகின் அச்சாணியாக திகழ்கிறார்கள்.
  • எனவே தமிழ் மக்களின் முதன்மை தொழில் மற்றும் தலையாய தொழில் உழவுத்தொழில் ஆகும்.
Similar questions