India Languages, asked by ufjvkh3820, 11 months ago

எவரேனும் ஒரு அறிஞர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் உங்களை கவர்ந்த ஒன்று எழுது ?

Answers

Answered by Abhis506
0

Your answer is ceiling in the ceiling hhhhhhhhkrbrkfnenjrjdn

Answered by steffiaspinno
0

என்னை கவர்ந்த அறிஞர் பேரறிஞர் அண்ணா :

  • ஒரு மனிதனுடைய வாழ்வில் படிப்பதும், சிந்திப்பதும் ஒரு பகுதியாகும்.
  • கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது அண்ணா ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதினார்.
  • அதனை படித்த பேராசிரியர் உன்னுடைய கட்டுரை பொருட்செவியுடனும், நயமுடனும் இருக்கிறது என்றார்.
  • பிறகு இதனை எங்கிருந்து எடுத்தாய் அண்ணாதுரை என்று கேட்டார்.
  • அதற்கு அண்ணாதுரை நெஞ்சை தொட்டு இதை இங்கிருந்து எடுத்தேன் என்றார்.
  • மேலும் பெரியாருடன் சேர்ந்து பல கூட்டங்களுக்கு சென்று, பெரியாரின் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • ஆங்கிலத்தில் உருகிப்போன மக்கள் அண்ணாவையே பேசும்படி கூறினர். அதை நாசுக்காக மறுத்துவிட்டு, ஒருவருடைய பேச்சை மொழிபெயர்க்க வந்துவிட்டு, தனியாகவே பேச்சு உரை நிகழ்த்துவது கண்ணியமற்ற செயலாகும்.
  • அத்தகைய செயலை செய்ய கூடாது. இவையே ஒரு அறிஞர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் என்னை கவர்ந்த ஒன்றாகும்.
Similar questions