பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை விளக்குக.
Answers
Answered by
12
மெய்க்கீர்த்தி பாடலின் நயம்:
- மெய்க்கீர்த்தி பாடலில் சோழ மன்னனின் சிறப்பையும், சோழ நாட்டின் வளத்தையும் நயமுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழ நாட்டின் வளம்
- இங்கு வண்டுகள் தேனை உண்டு மயங்குகின்றன.
- வயலில் நெற்கதிர்கள் போராக இருக்கின்றன.
- காடுகள் செடி, கொடிகளுடன் காணப்படுகிறது.
- சோழ நாட்டில் இருளானது மலைகளை சூழ்ந்து உள்ளது.
- புலவர் பாட்டில் பொருள் மறைந்து இருக்கும்.
மக்களின் வளம்
- மக்கள் யாரும் மயங்குவதில்லை.
- மக்களிடையே போர் உண்டாவதில்லை.
- சோழ நாட்டு மக்கள் கொடியவராய் இருப்பதில்லை.
- மக்களிடையே வறுமை இருள் சூழ்வதில்லை.
- சோழ நாட்டில் மக்கள் பொருளை மறப்பதில்லை.
- மன்னனின் பெருமையும், சிறப்பும் நாட்டு மக்களுக்கு காவல் தெய்வமாய் இருக்கின்றான். மகன் இல்லாதோர்க்கு மகனாய் இருக்கின்றான்.
- உலக உயிர்களுக்கு உயிராய், மெய்யாய், புகழ் பெற்றவனாய் இருக்கின்றான்.
Similar questions
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
India Languages,
1 year ago
History,
1 year ago