சரியான கூற்றினை தேர்ந்தெடு
அ) எம். எஸ் அவர்கள் 1966-ல் ஐநா அவையில் பாடினார்.
ஆ) சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் சின்னப்பிள்ளை.
இ) காந்தி அமைதி விருது பெற்றவர் கிருஷ்ணம்மாள்.
Answers
Answered by
0
Your answer is எழுத்தாளர்ன்பிள்ளை. bh
Answered by
0
சரியான கூற்று - அ மற்றும் இ
- உலக அரங்கான 1966 ல் ஐ.நா சபையில் தமிழரின் பெருமையை நிலைநாட்ட பாடலை பாடியவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
- மதுரை சண்முக வடிவு சுப்புலட்சுமி என்பது எம்.எஸ் என்பதன் விரிவாக்கம் ஆகும்.இவர் தாயே முதல் குரு. சுப்புலட்சுமியின் தாயார் ஒரு வீணை கலைஞர்.
- எனவே இசைசூழலில் வாழும் தன்மை நிலவியது. பத்து வயதிலிருந்தே பாடல்களை பாடி பதிவு செய்தார்.
- இசைமேதாவிகளின் வழிமுறைகளை பின்பற்ற தொடங்கினாள்.
- பதினேழு வயதில் மியுசிக் அகாதெமியில் மேதாவிகள் முன்பு பாடி பரிசு பெற்றார்.
- காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன் முதலிய பாடல்கள் இவர் பாடியதாகும்.
- காந்திக்கான அமைதி விருது பெற்றவள் கிருஷ்ணம்மாள்.
- சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் .
- எனவே அ மற்றும் இ சரியான கூற்றாகும்.
Similar questions
Computer Science,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago