சங்கத்தமிழரின் துணை வாழ்வு எதனை அடிப்படையாகக் கொண்டது
Answers
Answered by
1
Answer:
I don't understand this language sorry sorry...............
Answered by
2
சங்கத்தமிழரின் துணை வாழ்வு அடிப்படையாகக் கொண்டது - வேளாண்மை
- மழை விழுந்ததும் நிலத்தின் மேல் மண் ஈரத்தில் நனைந்தது.
- இதனால் மக்கள் நிலத்தை ஏர் பூட்டி உழுது நிலத்தில் விதை விதைக்க தொடங்கினர்.
- தொடர்ந்து மழை பெய்ததால் விதைகள் முளைத்து நாற்றுக்கள் ஆயின.
- நாளடைவில் பயிர்களாய் வளர்ந்து அறுவடை செய்ய தொடங்கினர். இதனால் மக்கள் கவலையை மறந்து ஆனந்தத்தில் நனைந்தனர்.
- வேளாண்மை தான் மனிதன் முதன் முதலில் கண்டுபிடித்த தொழலாகும். வேளாண்மை ஒரு நாட்டின் முதுகெலும்பு ஆகும்.
- இதுவே மனித நாகரிக வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
- வேளாண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சித்திரை திங்களில் பொன்ஏர் பூட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- எனவே சங்கத்தமிழரின் துணை வாழ்வு வேளாண்மை அடிப்படையாகக் கொண்டது .
Similar questions
Biology,
5 months ago
English,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago