India Languages, asked by kimdelivenge43091, 1 year ago

மெய்க்கீர்த்தி குறிப்பு வரைக ?

Answers

Answered by Anonymous
2

Explanation:

மெய்க்கீர்த்தீநுண்மி அல்லது வைரசு (virus) என்பது ஒரு தொற்றுநோய் கிருமியாகும். இது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கப்படுகிறது. மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக வைரசுகள் காணப்படுகின்றன. செயற்கை ஊடகங்களில் தாமாக வளர்கின்ற திறனற்ற உயிரினங்களாகும். தாவர அல்லது விலங்கு செல்களில் மட்டுமே இவை வாழக்கூடியவையாகும். தாம்

குறிப்பு வரைnam

Answered by steffiaspinno
2

மெய்க்கீர்த்தி:

  • பண்டைய காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நாட்டை ஆண்டு வந்தார்கள்.
  • இவர்கள் ஆண்டு வந்த காலங்களில் நாடு மிகவும் செழித்தோங்கி வளர்ந்தது.
  • இந்த நாட்டு மன்னர்களின் ஆட்சி முறை, பண்பாட்டு வழக்கம், நாட்டு மக்களின் வளம் ஆகியவற்றை பற்றி கூறுவதையே மெய்க்கீர்த்தி என்கிறோம்.
  • மேலும் பல்லவ மன்னர்களின் கட்டடங்கள், சிற்பங்கள், பாண்டிய மன்னனின் செப்பேடுகள்,கல்வெட்டுகள் ஆகியவை சோழர் காலத்தில் காணப்பட்டன.
  • சோழர்கள் காலத்தில் தான் இவற்றிற்கெல்லாம் மெய்கீர்த்தி என பெயரிடப்பட்டது.
  • முதலாம் இராசராசனின் மெய்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டுள்ளன.
  • அரசர்களின் வரலாறு, அவர்களின் பெருமையையும் பல காலத்திற்கு அழியாமல் நிலைத்து நிற்க கூடிய மற்றும் பாதுகாக்கபட வேண்டிய ஒரு சாசனம் மெய்கீர்த்தியாகும்.
Similar questions