பொருத்துக
அ) வெட்சித்திணை - கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்
ஆ) கரந்தைத்திணை - மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்
இ) வஞ்சித்திணை - நாட்டைக் கைப்பற்ற வந்த அரசனோடு எதிர் நின்று போரிடல்
ஈ) காஞ்சித்திணை - ஆநிரை கவர்தல்
Answers
Answered by
0
Answer:
hey mate
am extremly sorry because am not understanding your language
Explanation:
but plzzzzzzzzzzzzzzzzz mark me brainest
Answered by
1
வெட்சித்திணை - ஆநிரை கவர்தல்
- தமிழ் மக்கள் ஆநிரைகளை தங்களின் சொத்துக்களாக கருதினர். ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு வெட்சிபூவை சூடி ஆநிரைகள் கவரப்பட்டன.
கரந்தைத்திணை - கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்
- கவர்ந்து சென்றவரிடமிருந்து ஆநிரைகளை மீட்பது கரந்தைத்திணை ஆகும். அப்போது கரந்தை பூவினை சூடிகொள்வர்.
வஞ்சித்திணை - மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்
- சில காலத்திற்கு பிறகு மண் சொத்தாக கருதப்பட்டது. எனவே மண்னை காரணமாக வைத்து போரிட தொடங்கினர்.
- இவ்வாறு மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடப் போகும்போது வஞ்சிபூவை அணிந்து செல்வர்.
காஞ்சித்திணை - நாட்டைக் கைப்பற்ற வந்த அரசனோடு எதிர் நின்று போரிடல்
- தன் நாட்டைக் கைப்பற்ற வந்த அரசனோடு எதிர்த்து நின்று போரிடுவது காஞ்சித்திணை ஆகும். அவ்வாறு போரிடும்போது காஞ்சிபூ சூடிகொள்வர்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago