India Languages, asked by harshalkasundra8822, 9 months ago

முதல் மழை விழுந்தது"" தொடர்ந்து நிகழும் உழவு செயல்களை ஏர் புதிதா ? கவிதை கொண்டு வரிசைப்படுத்தி எழுது

Answers

Answered by Abhis506
1

Your answer is விழுந்தது"" தொடர்ந்து

Answered by steffiaspinno
2

ஏர் புதிதா என்னும் கவிதையை வரிசைபடுத்துதல்:

  • ஏர் புதிதா என்னும் கவிதையில் கு.ப.ராசகோபாலன் என்னும் சிறுகதை ஆசிரியர்  உழவுத்தொழில் செய்வதற்கு முதற்பொருளாக இருக்கும் மழை நிலத்தில் விழுந்தது என்கிறார்.
  • இதனால் நிலம் உழுவதற்கு தகுந்தாற்போல் பண்பட்டுவிட்டது.
  • சோம்பேறித்தனத்தினால் உறங்கி கொண்டிருக்காமல் விரைந்து எழுந்து வா
  • காளைகளை வயலுக்கு ஓட்டி கொண்டு போய் உழுவதற்கு தொடங்கு.
  • வயல் நமக்கு புதியது கிடையாது. அதுபோல ஏர்பூட்டி உழுதலும் புதிதன்று.
  • பொன்னேர் தொழுது மாட்டை பூட்டி நிலத்தை உழுவோம். நிலத்தின் மண் நன்றாக புரளும்படி உழவேண்டும். பிறகு நல்ல தரமான விதைகளை உழுத நிலத்தில் விதை. பயிரிடுவதற்கு ஏற்றார்போல் விடிவெள்ளி முளைக்கும்.
  • நாற்றும் நிமிர்ந்து வளரும். தெய்வம் நம்மை காக்கும்.எனவே பயிரிட்டு அறுவடை செய்து கவலைகளை மறப்போம்.
Similar questions