India Languages, asked by kawalb42241, 9 months ago

பொருத்துக
அ) மண்ணுள் வினைஞர் - சிற்பி
ஆ)மண்ணீட்டாளர் - ஓவியர்
இ) கிழி - தொழில்
ஈ) வினை - துணி

Answers

Answered by mamtachaudhary17
0

Answer:

.........,.........

Explanation:

t archbishop

Answered by steffiaspinno
0

ஆ), அ), ஈ), இ):  

  • பொருத்தங்களில் ஆரம்பமாகவுள்ள மண்ணுள் வினைஞர் என்பதற்கு நேரெதிராக சிற்பி என்பது பொரத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். ஏனெனில் வினைஞர் என்பது ஓவியரை குறிக்கக்கூடியதாகும். எனவே ஓவியர் என்பதே சரியானதாகும்.
  • அதைத்தொடர்ந்து இரண்டாவதாக உள்ள மண்ணீட்டாளர் என்பதற்கு நேரெதிராக ஓவியம் என்பது பொருத்தப் பட்டிருக்கிறது.
  • இது தவறாகும். இதற்கு சரியான பொருத்தம் சிற்பி.
  • அதைத் தொடர்ந்து மூன்றாவதாக உள்ள கிழி என்பதற்கு நேரெதிராக தொழில் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். கிழி என்பதற்கு சரியான பொருத்தம் துணி என்பதாகும்.
  • கடைசியாக உள்ள வினை என்பதற்கு துணி என்பது பொருத்தப்பட்டிருக்கின்றன.
  • இது தவறாகும். வினை என்பதற்கு சரியான பொருத்தம் தொழில் ஆகும்.
Similar questions