India Languages, asked by boinem317, 11 months ago

நொச்சித் திணை மற்றும் உழிஞைத் திணை பற்றி எழுது?

Answers

Answered by shivam1104
0

sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help you promise

Answered by steffiaspinno
0

நொச்சித்திணை மற்றும் உழிஞைத்திணை

  • புறப்பொருள் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுவது புறத்திணை ஆகும்.
  • புறத்திணைகளைப் பற்றி கூறும் நூல் புறப்பொருள் வெண்பாமாலை  .
  • புறத்திணைகள் 12 வகைப்படும். அவை, வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி,  உழிஞை, தும்பை, நொச்சி, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்தினை ஆகும்.  
  • இதிலுள்ள கைக்கிளை, பெருந்தினை என்பது அகப்பொருளில் இருந்து புறப்பொருளுக்கு மாற்றப்பட்டுள்ளது.    
  • மதில் போர்பற்றி குறிப்பது நொச்சித்திணை மற்றும் உழிநைத்திணை  

நொச்சித்திணை

  • தன்னுடைய மண்ணைக் காப்பதற்கு கோட்டைகள் கட்டப்பட்டு அதனுள்ளே இருந்துக் கொண்டு நொச்சிப்பூவைச் சூடி உள்ளிருந்தே போரிடுவது நொச்சித்திணை ஆகும்.

உழிஞைத்திணை:

  • உழிஞைத்திணை என்பது மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்றுவதற்காக உழிஞைப் பூவை சூடிய தன்னுடைய வீரர்களுடன் அக்கோட்டையை சுற்றி வளைத்தல் ஆகும்.  
Similar questions