பொருத்துக
அ) நெற்கதிர்கள் - இருள் சூழ்ந்து இருக்கின்றன
ஆ) மலைகள் - மருள்கின்றன
இ) மான்களின் கண்கள் - பிறழ்ந்து செல்கின்றன
ஈ) குளத்து மீன்கள் - போராக எழுகின்றன
Answers
Answered by
0
Explanation:
பொருத்துக
அ) நெற்கதிர்கள் - இருள் சூழ்ந்து இருக்கின்றன
ஆ) மலைகள் - மருள்கின்றன
இ) மான்களின் கண்கள் - பிறழ்ந்து செல்கின்றன
ஈ) குளத்து மீன்கள் - போராக எழுகின்றன can not understand this y
Answered by
0
நெற்கதிர்கள் - போராக எழுகின்றன
- சோழ நாடானது நல்ல நெல் வளம் மிகுந்த செழிப்பான நாடாகும். அங்குள்ள நெற்கதிர்கள் போராக காட்சியளிக்கும். ஆனால் அந்நாட்டின் மக்கள் எந்த வித போருக்கும் செல்வதில்லை.
மலைகள்- இருள் சூழ்ந்து இருக்கின்றன
- சோழ நாட்டில் நீண்ட மலைத்தொடர்கள் உள்ளன. அவைகள் இருள் சூழ்ந்து காணப்படும். மலையும், கடலும் ஒரு நாட்டின் தவபயனாகும்.
- இங்குள்ள மக்கள் வாழ்வில் வறுமை என்ற இருள் சூழ்ந்துள்ளது என்னும் பேச்சுக்கே இடமில்லை.
மானின்கண்கள் - மருள்கின்றன
- சோழ நாட்டில் உள்ள மான்களின் கண்கள் மருட்சியாக காணப்படும். ஆனால் அந்நாட்டின் மக்களின் கண்களில் மருட்சி இல்லை.
குளத்து மீன்கள்- பிறழ்ந்து செல்கின்றன
- சோழ நாட்டின் மீன்கள் நீரில் பிறழ்ந்து செல்கின்றன. அங்குள்ள மக்கள் யாரும் பிறழ்ந்து செல்வதில்லை.
Similar questions
Science,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago