புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக
Answers
Answered by
6
Answer:
I don't think so I don't understand this language can you write in English language
Answered by
14
புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துதல்:
- வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல்,கைக்கிளை, பெருந்திணை ஆகியவை புறத்திணைகளாகும்.
வெட்சித்திணை – ஆநிரையை கவர்தல்
கரந்தைத் திணை – ஆநிரையை மீட்டல்
வஞ்சி திணை - வஞ்சிப்பூ சூடி போருக்கு செல்லுதல்
காஞ்சி திணை - காஞ்சிபூ சூடி எதிர்த்து போரிடல்
நொச்சிதிணை – கோட்டையை காக்க உள்ளிருந்து போரிடல்
உழிஞை திணை– கோட்டையை கைப்பற்ற சுற்றி வளைத்தல்
தும்பை திணை – வலிமையை நிலைநாட்ட தும்பைபூ சூடுதல்
வாகை திணை– போரில் வெற்றி பெற்றவன் வாகைப்பூ சூடி மகிழ்தல்
பாடாண் திணை– ஒரு ஆண்மகனின் பாடுதற்குரிய கல்வி,வீரம், ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றை பாடுவது.
பொதுவியல் திணை– பொதுவானவற்றையும், மற்ற திணைகளில் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
கைக்கிளை - ஒருதலை காமம்
பெருந்திணை – பொருந்தாகாமம்
Similar questions
Math,
5 months ago
Accountancy,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago