பொருத்துக
அ) பாடாண்திணை - வெட்சி முதல் பாடான் வரை கூறப்படாத செய்திகள்
ஆ) பொதுவியல் திணை - ஆளுமையாளரின் கல்வி முதலியவற்றை புகழ்ந்து பாடல்
இ) கைக்கிளை - பொருந்தாக்காமம்
ஈ) பெருந்திணை - ஒருதலைக்காமம்
Answers
Answered by
0
Answer:
cant understand your language sorry
Answered by
0
பாடாண்திணை - ஆளுமையாளரின் கல்வி முதலியவற்றை புகழ்ந்து பாடல்
- ஒரு ஆண்மகனின் பாடுதற்குரிய கல்வி,வீரம், ஒழுக்கம், பண்பாடு, புகழ் ஆகியவற்றை பாடுவது பாடாண்திணை ஆகும்.
- பாடு + ஆண் + திணை = பாடாண்திணை
- போர் மட்டுமல்லாது இது போன்ற பண்புகளை பாடாண்திணை எடுத்துரைக்கிறது.
பொதுவியல் திணை - வெட்சி முதல் பாடான் வரை கூறப்படாத செய்திகள்
- எல்லாவற்றிற்கும் பொதுவானவையாக இருப்பதும், மேலும் வெட்சி முதல் பாடாண் திணை வரை கூறப்படாத செய்திகளை கூறுவது பொதுவியல் திணை ஆகும்.
கைக்கிளை – ஒருதலைக்காமம்
- கைக்கிளை என்பது ஒருதலைக்காமத்தை குறிப்பது.
பெருந்திணை - பொருந்தாக்காமம்
- பெருந்திணை என்பது பொருந்தாக்காமத்தை குறிப்பதாகும்.
Similar questions