India Languages, asked by vinit8871, 11 months ago

பொருத்துக
அ) எம். எஸ் சுப்புலட்சுமி - தாமரைச் செவ்வணிவிருது
ஆ) பாலசரஸ்வதி - வாழ்வுரிமை விருது
இ) ராஜம்கிருஷ்ணன் - இந்தியமாமணி
ஈ) கிருஷ்ணம்மாள் - சாகித்திய அகாதமி

Answers

Answered by yash197911
4

DON'T TYPE QUESTIONS IN GUJRATI...............

Answered by steffiaspinno
0

எம். எஸ் சுப்புலட்சுமி - இந்தியமாமணி  

  • உலக அரங்கான  1966 ல் ஐ.நா சபையில் தமிழரின் பெருமையை நிலைநாட்ட பாடலை பாடியவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
  • காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன் முதலிய பாடல்கள் இவர் பாடியதாகும்.
  • இந்தியாவின் மிக உயரிய விருதான இந்தியமாமணி  எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வழங்கபட்டது.

பாலசரஸ்வதி - தாமரைச் செவ்வணிவிருது

  • நடனம் ஆடுவது ஒரு கீழ்த்தரமான செயல் என்ற   அடியோடு அழித்தவர்  பாலசரஸ்வதி. இவருக்கு தாமரைச் செவ்வணிவிருது வழங்கபட்டது.

ராஜம்கிருஷ்ணன் - சாகித்திய அகாதமி

  • சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

கிருஷ்ணம்மாள் - வாழ்வுரிமை விருது  

  • சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருதை பெற்று பெண்குலத்திற்கு பெருமை சேர்த்தவர்  கிருஷ்ணம்மாள்.
Similar questions