India Languages, asked by cpsharma5870, 1 year ago

வெட்சி திணை மற்றும் வஞ்சித்திணை பற்றி எழுது ?

Answers

Answered by anjalin
0

வெட்சி திணை

  • ஆரம்ப காலத்தில் மக்கள் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வந்தனர். அப்படி வாழ்ந்த காலத்தில் ஆநிரைகளை அதாவது மாடுகளைத் தன் சொத்தாக கருதி காத்து வந்தனர்.
  • இப்படி ஒரு குழுவினரிடம் இருக்கக்கூடிய மாடுகளை மற்றொரு குழுவினர் கைப்பற்றக்கூடிய அதாவது கவரக்கூடிய வழக்கம் அவர்களிடையே இருந்து வந்தது. இப்படி மற்ற குழுவினரின் உடைய  மாடுகளை கவர்ந்து வருவதற்காக கவர்ந்து வர வெட்சிப் பூவினை சூடிக் கொண்டு செல்வர்.
  • எனவே இதனை வெட்சித்திணை என்பர்.  இப்படி ஆநிரைகள் என்று சொல்லப்படக்கூடிய மாடுகளை கவர்வதற்காக வெட்சிப் பூவினை சூடிக் கொண்டு செல்வதற்கு அதாவது வெட்சிப் பூவை சுடுவதற்கு வெட்சித்திணை என்பர்.
  • எனவே இதனைத் தான் வெட்சித்திணை என்பர்
Answered by Anonymous
0

Explanation:

பொருட்களின் எடை நிலநடுக்கோட்டுப்பகுதியில் பெருமமாகவும், துருவப்பகுதியில் குறைவாகவும் இருக்கும்.

வெட்சி திணை மற்றும் வஞ்சித்திணை பற்றி எழுத

Similar questions