India Languages, asked by vsanskar5818, 11 months ago

பொருத்துக
அ) வீரன் அண்ணன் மருதன் - பெண்பால்
ஆ) மகள் அரசி தலைவி - பலர்பால்
இ) மக்கள் பெண்கள் ஆடவர் - ஒன்றன்பால்
ஈ) யானை புறா மலை - ஆண்பால்

Answers

Answered by steffiaspinno
1

ஈ), அ),ஆ), இ)

  • பொருத்துகைகளில் ஆரம்பமாக உள்ள வீரன், அண்ணன், மருதன் என்பதற்கு நேர் எதிராக பெண்பால் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இது தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் ஆண்பால் என்பதாகும்.
  • அதை தொடர்ந்து இரண்டாவதாக உள்ள மகள், அரசி, தலைவி என்பதற்கு நேர் எதிராக பலர்பால் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் பெண்பால் என்பதாகும்.
  • மூன்றாவதாக உள்ள மக்கள், பெண்கள், ஆடவர் என்பதற்கு நேர் எதிராக ஒன்றன்பால் என்பது பொருத்தப்பட்டிருக்கின்றது.
  • இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் பலர்பால் என்பதாகும்.
  • கடைசியாக உள்ள யானை, புறா என்பதற்கு நேரெதிராக ஆண்பால் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் ஒன்றன்பால் என்பதாகும்.
Similar questions