India Languages, asked by rohth3584, 1 year ago

வாய்மை பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுவதை கூறுக ?

Answers

Answered by borsurerajgmailcom
0

Explanation:

put your questions in English language

Answered by steffiaspinno
2

வாய்மை பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுவது:

  • சங்ககால இலக்கியங்கள் ஒரு சிறந்த அறமாக வாய்மையை பற்றி கூறுகிறது.
  • உண்மை பேசும் நாவே சிறந்த நாவாகும்.
  • இதற்கென்று ஒரு அதிகாரத்தையே திருவள்ளுவர் வகுத்துள்ளார்.
  • பொய்யா செந்நா, பொய்படுபறியா வயங்கு செந்நா என்று இலக்கியங்கள் வாய்மையை பற்றி கூறுகின்றன.
  • ஒரு மனிதன் நாவினை அடக்கி ஆள வேண்டும். நாவிலிருந்து வரும் சொற்கள் பிறர் மனதை புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.
  • இனிய சொற்களை பேசினால் இன்பமும், தீய சொற்களை பேசினால் துன்பமும் வரும்.
  • உண்மை பேசும் மனிதனை இவ்வுலகம் உயர்த்தி பேசும். பொய் பேசும் மனிதனை இவ்வுலகம் தாழ்வாக கருதும்.
  • நற்றிணையில் பிழையா நன்மொழி என்று வாய்மையை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar questions
Math, 5 months ago