India Languages, asked by abratmughal6494, 11 months ago

சொல்லையும் பொருளையும் பொருத்துக
அ) தூசு - செல்வம்
ஆ) துகிர் - பட்டு
இ) வெறுக்கை - விலை
ஈ) தொடை - பவளம்

Answers

Answered by borsurerajgmailcom
0

Explanation:

put your questions in English language

Answered by steffiaspinno
0

ஆ), ஈ), இ), அ)

  • பொருத்தங்களில் ஆரம்பமாகவுள்ள தூசு என்பதற்கு நேரெதிராக செல்வம் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். ஏனெனில் தூசு என்பதற்கு சரியான பொருள் விலை என்பதாகும்.
  • அதைத் தொடர்ந்து துகிர் என்பதற்கு நேரெதிர் பட்டு என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இது தவறான பொருத்தமாகும். ஏனெனில் துகிர் என்பதற்கு சரியான பொருள் செல்வம் என்பதாகும்.
  • அதை தொடர்ந்து மூன்றாவதாக உள்ள வெறுக்கை என்பதற்கு நேர் எதிராக விலை என்பது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
  • இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். ஏனெனில் வெறுக்கை என்பதற்குச் சரியான பொருள் பவளம் என்பதாகும்‌.
  • அதைத்தொடர்ந்து கடைசியாக உள்ள தொடை என்பதற்கு நேர் எதிர் பவளம் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதற்கு சரியான பொருள் பட்டு என்பதாகும்.
Similar questions