India Languages, asked by ANUKULCHIN3262, 11 months ago

பொருத்துக
அ) ஆய் - நக்கீரர்
ஆ) பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் – ஏணியூர் முடமோசியார்
இ)பேகன் - பெருந்தலைச்சாத்தன்
ஈ)குமணன் – பாணர்

Answers

Answered by borsurerajgmailcom
0

Explanation:

put your questions in English language

Answered by steffiaspinno
0

ஆய் - ஏணியூர் முடமோசியார்

  • வணிக நோக்கத்துடன் அறம் செய்தல் கூடாது.அதாவது இப்பிறவியில் அறம் செய்தால் பிறகு பெரிய இலாபத்துடன் கிடைக்கும் என்ற எண்ணம் இல்லாமல் அறம் செய்தல் வேண்டும்.
  • இதனையே ஆய் மேன்மை தரும் அறமாகும் என்றார்.  

பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் – நக்கீரர்

  • பெருஞ்சாத்தன் என்பவர் வாழ்வதற்கு தம்மிடம் பொருள் உள்ளதா என்று கூட பார்க்காமல் பிறருக்கு தானமாக அளிக்கும் குணம் படைத்தவர்.
  • இவரது குணத்தை கண்டு நக்கீரர் பாராட்டினார். பெருஞ்சாத்தன் பிடவூர்கிழார் மகன் ஆவார்.

பேகன் – பரணர்

  • பேகன் மறுமையை நோக்கிக் கொடுக்காதவன் என்று பரணர் புகழ்ந்துள்ளார்.

குமணன் – பெருந்தலைச்சாத்தன்

  • குமணன்  தன்னிடம் பொருள் வாங்க வருபவர்கள் வெறும் கையுடன் திரும்பி செல்வது, தான் நாட்டை இழந்ததை விட பெரிய துன்பமாக கருதுகிறார் என்று பெருந்தலைச்சாத்தன் கூறுகிறார்.
Similar questions