பாடாண் திணை மற்றும் பொதுவியல் திணை குறித்து எழுது?
Answers
Answered by
5
Answer:
INDAINTIGERH
Explanation:
t6r5tS47HF4iiuokooo9
Answered by
30
பாடாண் திணை மற்றும் பொதுவியல் திணை:
- வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை,பாடாண், பொதுவியல்,கைக்கிளை, பெருந்திணை ஆகியவை புறத்திணைகள் ஆகும்.
பாடாண்திணை - ஆளுமையாளரின் கல்வி முதலியவற்றை புகழ்ந்து பாடல்
- ஒரு ஆண்மகனின் பாடுதற்குரிய பண்புகளான கல்வி,வீரம், ஒழுக்கம், பண்பாடு,புகழ் ஆகியவற்றை பாடுவது பாடாண்திணை ஆகும்.
- பாடு + ஆண் + திணை = பாடாண்திணை
- போர் மட்டுமல்லாது இது போன்ற பண்புகளை பாடாண்திணை எடுத்துரைக்கிறது.
பொதுவியல் திணை - வெட்சி முதல் பாடான் வரை கூறப்படாத செய்திகள்
- எல்லாவற்றிற்கும் பொதுவானவையாக இருப்பதும், மேலும் வெட்சி முதல் பாடாண் திணை வரை கூறப்படாத செய்திகளை கூறுவது பொதுவியல் திணை ஆகும்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
English,
1 year ago