India Languages, asked by sartajmanower2586, 7 months ago

சரியான கூற்றுகளை தேர்ந்தெடு
அ) சங்க அறங்கள் சமயங்களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை.
ஆ) அவையும் துலாக்கோல் போல் நடுநிலையுடன் இருந்தது
இ) மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதே

Answers

Answered by borsurerajgmailcom
0

please do this question in English language

Answered by steffiaspinno
0

சரியான கூற்று - ஆ மற்றும் இ

  • சங்ககாலத்தில் தமிழ் மக்கள் மனித உறவை மேம்படுத்த அறமே முதற்பொருளாக கருதினார்கள்.

அரசனின் அறம்

  • நம் நாட்டில் நிலவளத்தை மேம்படுத்தி, நீர்வளத்தை அதிகபடுத்தி, உணவுகளை தயாரித்து அனைத்து மக்களுக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். இது அரசனின் அறமாகும்.  
  • இத்தகைய அரசனின் அறநெறி ஆட்சிக்கு அவையம் துணைபுரிகின்றன.
  • மதுரைக் காஞ்சியில் உறையூரிலிருந்த அற அவையம் மற்றும் மதுரையில் உள்ள அற அவையம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • புறநானூற்றில் “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் “ என்ற தொடரும் இடம் பெற்றுள்ளது.
  • இவ்வாறு அவையும் துலாக்கோல் போல் நடுநிலையுடன் இருந்தது  
  • சங்ககால தமிழ் மக்கள் மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தனர்.
  • எனவே இந்த இரண்டு கூற்றுகள் மட்டுமே சரியானவையாகும்.
Similar questions