பொருத்துக
அ) கரையான் கட்டெறும்பு - கட்டெறும்பு
ஆ) காலக்கழுதை - வந்தொட்டும்
இ) தெருப்புலதி - காற்றுடைக்கும்
ஈ) சட்டம் - மண்வீடு கட்டும்
Answers
Answered by
0
please do this question in English language ........
Answered by
0
பொருத்துதல்:
கரையான் கட்டெறும்பு - மண்வீடு கட்டும்
- உலகத்தில் ஒவ்வொரு பொருளும் இயங்குகின்றன. அதாவது ஒவ்வொன்றும் அதற்குரிய பணியை செய்கின்றன.
- கரையான் கட்டெறும்பு என்னும் உயிரினமானது மணலை வைத்து வீடு கட்டும் பணியினை செய்கிறது.
காலக்கழுதை – கட்டெறும்பு
- பணிகள் இல்லையென்றால் இவ்வுலகம் இயங்காது. கட்டெறும்பானது தனக்கு தேவையான உணவை வெயில் காலத்தில் சேமித்து வைத்து கொண்டு அதனை மழைக்காலத்தில் பயன்படுத்தி கொள்ளும்.
- எனவே கட்டெறும்பானது காலக்கழுதை எனப்படுகிறது.
தெருப்புழுதி- வந்தொட்டும்
- காற்றடிக்கும் போது தெருவில் இருக்கும் மண்புழுதியானது எல்லா பொருட்களின் மீது வந்து ஒட்டிக்கொள்ளும்.
சட்டம் – காற்றுடைக்கும்
- சாளரத்தின் கதவுகள், சட்டம் ஆகியவை வீசும் காற்றுடைக்கும். இவ்வாறு உயிரற்ற பொருட்களும் தங்களின் பணியை செய்கின்றன.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago