India Languages, asked by gsaikedar4417, 10 months ago

பொருத்துக
அ) கொடைவள்ளல் எழுவரின் கொடை பெருமை- ஆற்றுப்படை இலக்கியங்கள்
ஆ) கொடை இலக்கியங்கள் - சிறுபாணாற்றுப்படை
இ) சேர அரசர்களின் கொடைப்பதிவு - வள்ளல்கள்
ஈ) இல்லோர் ஒக்கல் தலைவன் - பதிற்றுப்பத்து

Answers

Answered by Anonymous
4

Explanation:

பெருமை- ஆற்றுப்படை இலக்கியங்கள்

ஆ) கொடை இலக்கியங்கள் - சிறுபாணாற்றுப்படை

இ) சேர அரசர்களின் கொடைப்பதிவு - வள்ளல்கள்

ஈ) இல்லோர் ஒக்கல் தலைவன் - ப

Answered by steffiaspinno
0

பொருத்துதல்:

கொடைவள்ளல் எழுவரின் கொடை பெருமை – சிறுபாணாற்றுப்படை

  • சிறுபாணாற்றுப்படை என்பது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.
  • கடையெழு வள்ளல்கள் எழுவர் நாட்டை ஆண்டு வந்த காலத்தில் கொடை வழங்குவதை தங்களின் உயிரென கருதினர்.
  • சிறுபாணாற்றுப்படை என்னும் நூலில் கொடைவள்ளல் எழுவரின் கொடை பெருமை பற்றி கூறப்பட்டுள்ளது.

கொடை இலக்கியங்கள் - ஆற்றுப்படை

இலக்கியங்கள்

  • ஆற்றுப்படை இலக்கியங்கள் அனைத்தும் கொடைத்தன்மையை பற்றி கூறும் இலக்கியங்களாக உள்ளன.

சேர அரசர்களின் கொடைப்பதிவு – பதிற்றுப்பத்து

  • சேர மன்னன் நாட்டை ஆண்டு வந்த போது அவர் அளித்த கொடையை பதிற்றுப்பத்து என்னும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இல்லோர் ஒக்கல் தலைவன் – வள்ளல்கள்

  • இல்லை என்று வருவோருக்கு தயங்காது பொருள் அளிக்கும் வள்ளல்கள் இல்லோர் ஒக்கல் தலைவன் என்று போற்றபட்டனர்.
Similar questions