பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்து கிடைத்த பாராட்டை பற்றி எழுதி ?
Answers
Answered by
3
Explanation:
பெருமை- ஆற்றுப்படை இலக்கியங்கள்
ஆ) கொடை இலக்கியங்கள் - சிறுபாணாற்றுப்படை
இ) சேர அரசர்களின் கொடைப்பதிவு - வள்ளல்கள்
ஈ) இல்லோர் ஒக்கல் தலைவன் - ப
Answered by
9
பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்து கிடைத்த பாராட்டு:
- ஒருநாள் நான் வகுப்பை முடித்துவிட்டு வெளியே வந்தேன். அப்போது பள்ளிதிடலில் ஒரு பணப்பை கிடந்ததை பார்த்தேன். அந்த பையை திறந்து பார்த்தால் அவ்வளவு பணம் இருந்தது.
- ஐயோ இவ்வளவு பணம் இருக்கிறதே என்று திகைத்து போனேன். உடனே அதனை தலைமை ஆசிரியரிடம் கொடுத்தேன். நமது அலுவல பணியாளர் தான் தவறவிட்டதாக என்னிடம் கூறியிருந்தார். உடனே அவரை அழைத்து அந்த பணப்பையை அவரிடம் கொடுத்தார். அவர் எனக்கு நன்றி தெரிவித்தார்.
- பிறரின் பொருளுக்கு ஆசைபடாத உனது உள்ளத்தை கண்டு வியக்கிறேன் என்று ஆசிரியரும்,அலுவலக பணியாளரும் கூறினார்.
- மறுநாள் காலையில் எல்லா மாணவர்களையும் அழைத்து நடந்ததை கூறி எனக்கு நேர்மையாளன் என்ற கௌரவத்தையும், தக்க சன்மானமும் வழங்கினார்.
- இவையே பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்து எனக்கு கிடைத்த பாராட்டு ஆகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
Math,
1 year ago