ஞானம் கவிதை உணர்த்தும் பொருள் யாது ?
Answers
Answered by
2
ஞானம் கவிதை உணர்த்தும் பொருள் :
- காற்று பலமாக வீசும்போது சாளரத்தின் கதவுகள், சட்டங்களை காற்று வந்து அடிக்கும்.
- அப்போது தெருவில் இருக்கும் மண் என்ற தெருப்புழுதியானது வீட்டில் இருக்கும் கதவுகளின் மீதும், பொருட்களின் மீதும் வந்து ஒட்டிக்கொள்ளும்.
- கரையான்கள் அந்த மண்னை வைத்து கதவின் கொக்கிகளில் மற்றும் பல இடங்களில் வீடு கட்டும். அவற்றை துடைத்து எல்லாவற்றையும் சுத்தபடுத்தினேன்.
- காலகழுதை என்னும் கட்டெறும்பானது அதற்கான பணியை செய்யும்.
- இன்றும் கையிலே துடைப்பதற்கு கந்தை துணி, ஒரு வாளி தண்ணீர்,சாயம் அடிப்பதற்கு சாயக்குவளை, கட்டைதூரிகை வைத்துகொண்டு என்னுடைய பணியினை செய்கிறேன்.
- இத்தகைய செயல்கள் மூலம் என்னுடைய அறப்பணி ஓய்வதில்லை. பணிகள் ஓய்ந்திடில் இவ்வுலகம் இல்லை.
- இவையே ஞானம் என்னும் கவிதை மூலம் தி.சொ. வேணுகோபாலன் உணர்த்தும் பொருள் ஆகும்.
Similar questions
English,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago
Math,
1 year ago